/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவுக்கு எதிராக இறங்கிய துருக்கி-பரபரப்பு kashmir pahalgam attack | india vs pakistan | turkey
இந்தியாவுக்கு எதிராக இறங்கிய துருக்கி-பரபரப்பு kashmir pahalgam attack | india vs pakistan | turkey
காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்று குவித்த பயங்கரவாதிகளை வேட்டையாட இந்திய ராணுவம் தீவிர ஆப்ரேஷனில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை வேரோடு அழிப்பதற்கான திட்டமும் இந்தியா வசம் உள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், நம் வசம் இருக்கும் சக்தி வாய்ந்த விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை அரபிக்கடலில் நம் கடற்படை நிலை நிறுத்தி உள்ளது.
ஏப் 28, 2025