BREAKING மோடி அவசர ரிட்டன்-உலுக்கும் காஷ்மீர் அட்டாக் kashmir pahalgam attack | j&k pahalgam attack
உலகையே உலுக்கிய காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி சவுதி பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டார் மோடி பயண திட்டத்தின் படி இன்று இரவு தான் சவுதியில் இருந்து புறப்பட வேண்டும் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக முன்கூட்டியே கிளம்பினார் மோடி டில்லி வந்த உடன் கேபினட்டை கூட்டி அவசர ஆலோசனை நடத்துகிறார் ஏற்கனவே சவுதியில் இருந்தபடி அமித்ஷாவை காஷ்மீர் அனுப்பி வைத்தார் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் ஆப்ரேஷன் தீவிரம் பஹல்காம் அட்டாக்கில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் சுட்டுக்கொலை The Resistance Front என்னும் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்பு இது பாகிஸ்தான் லஷ்கர் இ தாய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை பிரிவு