உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / LeT தளபதியை கருவறுத்த இந்திய ராணுவம்-பரபரப்பு | kashmir pahalgam attack | LeT Altaf lalli

LeT தளபதியை கருவறுத்த இந்திய ராணுவம்-பரபரப்பு | kashmir pahalgam attack | LeT Altaf lalli

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை வேட்டையாடும் ஆப்ரேஷனில் நம் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் அதன் கிளை பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாதிகளை குறி வைத்து வேட்டை நடக்கிறது. இந்த நிலையில் காஷ்மீரின் பந்திபோரா காட்டு பகுதியில் முக்கிய பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை