உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ‛நீ இந்து இல்லை' என சொல்லி சுட்டது இவரை தான்-ஷாக் தகவல் | kashmir pahalgam attack | pahalgam attack

‛நீ இந்து இல்லை' என சொல்லி சுட்டது இவரை தான்-ஷாக் தகவல் | kashmir pahalgam attack | pahalgam attack

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இளம் கடற்படை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டு இருக்கிறார். அவரை தான், ‛நீ இந்து இல்லை என்று சொல்லி பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்திருக்கின்றனர். கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் பெயர் வினய் நர்வால். அவருக்கு 26 வயது தான் ஆகிறது. கேரளாவின் கொச்சி கடற்படை தளத்தில் வேலை பார்த்து வந்தார். ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் உள்ள பூஸ்லி என்ற கிராமம் தான் வினயின் சொந்த ஊர்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ