உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அல்லாஹு அக்பர் என்றதும் துவங்கிய காஷ்மீர் அட்டாக்-ஷாக் பின்னணி kashmir pahalgam attack allahu akbar

அல்லாஹு அக்பர் என்றதும் துவங்கிய காஷ்மீர் அட்டாக்-ஷாக் பின்னணி kashmir pahalgam attack allahu akbar

அல்லாஹு அக்பர் என 3 முறை கோஷம் மறுநொடி ஆரம்பித்தது துப்பாக்கிச்சூடு காஷ்மீர் அட்டாக்கில் திடுக்கிடும் வீடியோ நாட்டையே உலுக்கிய காஷ்மீர் பஹல்காம் அட்டாக் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், சம்பவ நடந்த போது சுற்றுலா பயணி ஒருவர் மகிழ்ச்சியுடன் ஜிப்லைனில் பயணம் செய்த காட்சி இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் அந்தரத்தில் ஜிப்லைன் மூலம் பறக்கிறார். மகிழ்ச்சி பொங்க அதை வீடியோ எடுத்த படி செல்கிறார். அதே நேரத்தில் அவருக்கு கீழே இருந்த சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டு தள்ளுகின்றனர். சில வினாடிகள் கழித்து தான் கீழே என்ன நடக்கிறது என்றே ஜிப்லைனில் சென்றவருக்கு தெரியவந்தது.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை