/ தினமலர் டிவி
/ பொது
/ வெளி உலகத்துக்கு ஆசிரியர்; செய்த வேலையெல்லாம் 'பகீர்' | kashmir| pahalgam attack| Teacher Arrested
வெளி உலகத்துக்கு ஆசிரியர்; செய்த வேலையெல்லாம் 'பகீர்' | kashmir| pahalgam attack| Teacher Arrested
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா மையத்தில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். உள்ளூர் மக்களின் உதவி இல்லாமல், பயங்கரவாதிகள் ஊடுருவி இந்த கொடூர தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என உறுதியாக நம்பப்பட்டது. அதை உண்மையாக்கும் வகையில், பயங்கரவாதிகளுக்கு உதவிய சிலர் பிடிபட்டனர். அந்த நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், தற்போது, முகமது யூசுப் கட்டாரியா என்ற 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
செப் 24, 2025