உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாங்களாவது நிம்மதியாக வாழ்கிறோம்! பயங்கரவாதியின் தாய் | Kashmir | Pahalgam Attack | Indian Army

நாங்களாவது நிம்மதியாக வாழ்கிறோம்! பயங்கரவாதியின் தாய் | Kashmir | Pahalgam Attack | Indian Army

காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 அப்பாவி உயிர்கள் பலியாகின. பாகிஸ்தான் அரசு, - ராணுவம் - ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு ஆதரவுடன், லஷ்கர் - இ- தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் - ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்புகள், தி ரெஸிஸ்டன்ட்ஸ் போர்ஸ் என்ற பகடி பெயரில், இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்ட 14 பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் முக்கிய பங்காற்றியவன், அடில் ஹுசைன் தோக்கர். இவன் காஷ்மீர் அனந்த் நாக்கின் குரீ கிராமத்தை சேர்ந்தவன்.

ஏப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !