உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா-பாக் எல்லையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை kashmir encounter | ind vs pak | kupwara indian army

இந்தியா-பாக் எல்லையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை kashmir encounter | ind vs pak | kupwara indian army

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் மச்சில் பகுதி எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் வழக்கம் போல் நம் ராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வந்தனர். நேற்று இரவில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து ஆயுதங்களுடன் ஒரு பயங்கரவாதி ஊடுருவ முயன்றான். அதை முறியடிக்கும் வேலையில் நம் ராணுவம் இறங்கியது. உடனே ராணுவ வீரர்களை நோக்கி பயங்கரவாதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். நம் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. சிறிது நேரம் நடந்த சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

அக் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !