உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேலூர் எம்பி திறந்து வைத்த நிழற்குடையின் கூரை பஞ்சர் | Kathir Anand | Vellore

வேலூர் எம்பி திறந்து வைத்த நிழற்குடையின் கூரை பஞ்சர் | Kathir Anand | Vellore

வேலூர் குடியாத்தம் அருகே சித்தூர்கேட் பகுதியில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 11 லட்சம் ரூபாய் செலவில் புதிய நிழற்குடை கட்டப்பட்டது. வேலூர் எம்பி கதிர் ஆனந்த், எம்எல்ஏ அமுலு ரிப்பன் வெட்டி நிழற்குடையை திறந்து வைத்தனர்.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை