கவரைப்பேட்டையில் ரயில் இயக்கம் தொடங்கியது | Kavaraipettai
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் முடிந்தது. சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. நிஜாமுதீன் - சென்னை செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் சென்றது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது
அக் 12, 2024