/ தினமலர் டிவி
/ பொது
/ அப்பா அம்மாவுக்கு என்ன பங்கு? வீடியோவில் சொன்ன மகள் | kavin case | nellai crime
அப்பா அம்மாவுக்கு என்ன பங்கு? வீடியோவில் சொன்ன மகள் | kavin case | nellai crime
நெல்லையில் வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த சப்ட்வேர் இன்ஜினியர் கவின், காதலியின் தம்பி சுர்ஜித்தால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். காதலியின் அப்பா சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி இருவரும் போலீஸ் எஸ்ஐக்கள். இதில் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சூழலில், கவின் உடனான உறவு பற்றியும், அவர் கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது என்பது பற்றியும் கவிவின் காதலி வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜூலை 31, 2025