/ தினமலர் டிவி
/ பொது
/ கே.சி.கருப்பண்ணன் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை | K.C.Karuppannan | ADMK | TN Assembly | Senthil Ba
கே.சி.கருப்பண்ணன் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை | K.C.Karuppannan | ADMK | TN Assembly | Senthil Ba
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. திங்களன்று முதல் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி உள்ளது. உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான தேவைகள் குறித்து கேள்வி எழுப்ப, அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இன்று மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோரிக்கை வைத்து பேசிய பவானி தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன், அமைச்சரை குறிப்பிட்டு எல்லாம் மாப்பிளைக்கு தெரியும் சொன்னதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
மார் 25, 2025