உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதவி விலகிய பிரிட்டன் பிரதமர்: கனத்த இதயத்துடன் பேசிய வார்த்தை | Keir Starmer | Britain Prime Minist

பதவி விலகிய பிரிட்டன் பிரதமர்: கனத்த இதயத்துடன் பேசிய வார்த்தை | Keir Starmer | Britain Prime Minist

பிரிட்டனில் 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த 2024ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். அவர் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் சில நாட்களிலேயே அவருக்கு பல்வேறு சவால்கள் காத்திருந்தன.

ஜூன் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ