உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேலி செய்த அமித்ஷாவுக்கு வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால் | kejriwal video to Amit Shah | LS Election

கேலி செய்த அமித்ஷாவுக்கு வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால் | kejriwal video to Amit Shah | LS Election

டில்லியில் நேற்று அமித்ஷா பிரச்சாரம் செய்தார். ராகுல், கெஜ்ரிவாலுக்கு இந்தியாவில் ஆதரவாளர்கள் இல்லை; பாகிஸ்தானில் தான் நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று கேலி செய்தார். இதற்கு வீடியோ வெளியிட்டு இன்று கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியது: டில்லியில் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்துக்கு 500 பேர் கூட வரவில்லை. அந்த கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியினரை பார்த்து பாகிஸ்தானியர்கள் என்கிறார். டில்லியில் 62 இடங்களையும் வென்று ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. 56 சதவீதம் ஓட்டு வங்கி வாங்கியது.

மே 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை