உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொல்லி அடித்த கில்லி! கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பிய பர்வேஷ் யார்? | Kejriwal | parvesh verma | sand

சொல்லி அடித்த கில்லி! கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பிய பர்வேஷ் யார்? | Kejriwal | parvesh verma | sand

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டில்லி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இம்முறை பெரும்பான்மையை தாண்டி பாஜ வேட்பாளர்கள் முன்னிலை பெற்று உள்ளனர். விஐபி வேட்பாளர்கள் பலரை வீழ்த்தி 27ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டில்லியில் மீண்டும் தாமரை மலர உள்ளது. ஆம்ஆத்மியின் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் என முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். 3 முறை வெற்றி பெற்று முதல்வர் பதவி வகித்த கெஜ்ரிவால், தேர்தலுக்கு முன் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறை சென்றார். ரிலீஸ் ஆனதும் அதிஷியை முதல்வராக்கி தேர்தலை நோக்கி காத்து இருந்த அவருக்கு இந்த தேர்தல் பெரும் ஏமாற்றத்தை தந்து உள்ளது.

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை