கட்டுமான பிரச்சனையால் அரங்கேறிய சம்பவம்! | Kerala | Bjp Activist
கேரளாவின் மதமங்கலம் புனியன்கோடு பகுதியை சேர்ந்த பாஜ நிர்வாகி ராதாகிருஷ்ணன். வயது 51. சரக்கு வாகன டிரைவர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் வீடு கட்டுமான ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. சந்தோஷ் பில்டிங் கான்டிராக்டர். இவரிடம் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி உள்ளது. கேரளாவில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் குழுவில் சந்தோஷ் உள்ளார். இருவருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.
மார் 21, 2025