உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தப்புக்கணக்கு போடாதீங்க! ரெய்டுக்கு பின் பினராயி விஜயன் சபதம் | Kerala | Pinarayi Vijayan | ED Raid

தப்புக்கணக்கு போடாதீங்க! ரெய்டுக்கு பின் பினராயி விஜயன் சபதம் | Kerala | Pinarayi Vijayan | ED Raid

ஏன் என் வீட்டில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை. ஏன் நான் கைது செய்யப்படவில்லை என்று தொடர்ந்து ராகுல் கேட்டு வந்தார். இந்த சோதனை ராகுலுக்கும், அவரை போன்ற தலைவர்களுக்கும் மன திருப்தியை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். மத்தியில் பாஜ ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின், நாடு முழுவதிலும் உள்ள எதிர்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ, ஈடி போன்ற மத்திய ஏஜென்சிகளை பாஜ ஏவி விடுகிறது

மே 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ