உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாட்டில் அடக்கம் செய்த கணக்கிலும் ஊழலா? | Kerala | Wayanad

வயநாட்டில் அடக்கம் செய்த கணக்கிலும் ஊழலா? | Kerala | Wayanad

கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை கேரள ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. நிலச்சரிவு மீட்பு பணிக்கு செலவிடப்பட்ட கணக்கு விவரங்களை கேரள அரசு ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. 359 பேரின் இறுதிச் சடங்குகளை செய்ய 2 கோடியே 76 லட்சம் செலவிட்டதாக கூறியது. ஒவ்வொரு உடலுக்கும் அடக்கம் செய்ய 75 ஆயிரம் ஆனதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை