உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் பூசாரி எடுத்து அனுப்பிய வீடியோ வைரல் | Kerala Landslide | Wayanad | Mundakkai | Chooralmala

கோயில் பூசாரி எடுத்து அனுப்பிய வீடியோ வைரல் | Kerala Landslide | Wayanad | Mundakkai | Chooralmala

கேரளா வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தான் இவை. கூடலூர் அய்யன்கோல்லியை சேர்ந்தவர் கல்யாண்குமார். வயது 60. வயநாடு சூரல்மலையில் உள்ள சிவன் கோயிலில் பூசாரியாக இருந்தவர். இவர் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முந்தைய நாளில் தனது கோயிலை சுற்றி உள்ள ஆறு மற்றும் பகுதிகளை வீடியோ பதிவு செய்து இருந்தார். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சிகளை தமிழகத்தில் இருந்த தனது மகளுக்கு அனுப்பி உள்ளார்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை