/ தினமலர் டிவி
/ பொது
/ மண்ணுக்குள் புதைந்த முண்டக்கை, சூரமலை நகரங்கள் | Wayanad Landslide | Wayanad
மண்ணுக்குள் புதைந்த முண்டக்கை, சூரமலை நகரங்கள் | Wayanad Landslide | Wayanad
மண்ணுக்குள் புதைந்த முண்டக்கை, சூரமலை நகரங்கள் | கேரளாவில் டூரிஸ்ட்களின் விருப்பமான இடமாக இருப்பவை வயநாட்டின் முண்டக்கை, சூரமலை பகுதிகள். வயநாட்டின் முண்டக்கை, சூரமலை பகுதிகள் இயற்கை அழகு நிறைந்தவை. நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற சூரமலா டூரிஸ்ட்களின் விருப்பமான இடமாக இருக்கிறது. இங்குள்ள சூச்சிபாரா நீர்வீழ்ச்சி, வெள்ளொளிப்பாறை, சீதா ஏரி ஆகியவை லீவு நாட்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால் நிலச்சரிவு காரணமாக நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இடிந்த கட்டடங்கள், சேறு நிறைந்த பள்ளங்கள், பாறைகள் குவிந்து காணப்படுகிறது. முற்றிலும் சேறும் சகதியுமாக மாறி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாறைகள் சிதறி கிடக்கிறது.
ஜூலை 31, 2024