உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குன்றம் மலைக்கு பிரியாணியுடன் வந்த கேரள முஸ்லிம்கள்: பரபரப்பு | kerala muslims | Tiruparankundram

குன்றம் மலைக்கு பிரியாணியுடன் வந்த கேரள முஸ்லிம்கள்: பரபரப்பு | kerala muslims | Tiruparankundram

திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோயிலும், மலை மீது காசி விஸ்வநாதர் கோயிலும் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்துள்ளது. இதனால், கடந்த 3ம்தேதி முதல் மலை மீது செல்ல இரு மதத்தினருக்கும் தடை விதிக்கப்பட்டது.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ