/ தினமலர் டிவி
/ பொது
/ வீட்டில் போலீசார் நடத்திய ரெய்டில் பகீர் Kerala PinarayiVijayan Dharmadam explosiveseized
வீட்டில் போலீசார் நடத்திய ரெய்டில் பகீர் Kerala PinarayiVijayan Dharmadam explosiveseized
கேரளா சட்டசபை தேர்தலில், முதல்வர் பினராயி விஜயன், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சந்தேகப்பட்ட இடங்களில் போலீசார் சோதனையிட்டனர். தன்னடா Thannada என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மே 03, 2026