/ தினமலர் டிவி
/ பொது
/ மோகன்லால், மம்முட்டி சாதனையை சமன் செய்த ஊர்வசி Kerala state film awards 2024 | Mammootty | Urvashi
மோகன்லால், மம்முட்டி சாதனையை சமன் செய்த ஊர்வசி Kerala state film awards 2024 | Mammootty | Urvashi
54வது கேரள மாநில திரைப்பட விருதுகளை திருவனந்தபுரத்தில் கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவித்தார். ப்ரித்விராஜ் நடித்த ஆடுஜீவிதம், 9 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது ஆடுஜீவிதம் படத்திற்காக ப்ரித்விராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசியும், தடவு திரைப்படத்திற்காக பீனா ஆர் வென்றுள்ளனர். மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் தி கோர் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது.
ஆக 16, 2024