உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்களை தொந்தரவு செய்தால் சும்மா இருக்க மாட்டோம் Kerala Tamilnadu omni bus

எங்களை தொந்தரவு செய்தால் சும்மா இருக்க மாட்டோம் Kerala Tamilnadu omni bus

தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் உடைய ஆம்னி பஸ்கள் இயக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதையும் மீறி இயக்கப்படும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளிமாநில பதிவு எண் உடைய ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க தடை விதிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 1 முதல் கேரள பஸ்களுக்கு, இருக்கைக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் காலாண்டு வரி உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக கேரள சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது போக்குவரத்து அமைச்சர் கணேஷ்குமார் பேசினார்.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !