உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்திய ராஜஸ்தான் இளைஞர் | Hawalamoney | Rajasthan | Kerala

கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்திய ராஜஸ்தான் இளைஞர் | Hawalamoney | Rajasthan | Kerala

கோவை வழியாக கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாளையாறு செக்போஸ்ட் அருகே சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து கேரளா நோக்கி வந்த கார் ஒன்றை சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை