உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் KeralamC

தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் KeralamC

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளின் காரணமாக நாடு முழுதும் கோடிக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்ததாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தலைமை தேர்தல் கமிஷனரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டில்லியில் ஏற்கனவே ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.

அக் 12, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

subramanian
அக் 12, 2026 19:46

அப்ப சரி, சட்டசபை தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றனர் என்று சொல்லிவிடுவார் தலைமை தேர்தல் ஆணையர்.... என்ன செய்வீர்கள் முறையீடு, மேல்முறையீடு.....


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !