உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனு பாக்கர், பிரவீன் குமார், ஹர்மன்பிரீத்துக்கு கேல் ரத்னா விருது Khel Ratna for Gukesh| Manu Bhaker | Praveen Kumar | Harm

மனு பாக்கர், பிரவீன் குமார், ஹர்மன்பிரீத்துக்கு கேல் ரத்னா விருது Khel Ratna for Gukesh| Manu Bhaker | Praveen Kumar | Harm

விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. சிறந்த வீரர்களை உருவாக்கும் பயற்சியாளர்களுக்கு துரோனாச்சார்யா விருது வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ