/ தினமலர் டிவி
/ பொது
/ கடைசி இடத்தில் பிரதமர் பதவி | Top career choices for childrens | Footballer | Social media
கடைசி இடத்தில் பிரதமர் பதவி | Top career choices for childrens | Footballer | Social media
லண்டனில் YouGov என்ற ஆராய்ச்சி நிறுவனம், கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் ஹாஸ்பிடல் தொண்டு நிறுவனத்திற்காக எடுத்த சர்வே ஒன்று இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. 6 முதல் 17 வயதுடைய சிறுவர்களிடம், அவர்கள் எதிர்காலத்தில் எந்த வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள் என்பதே அந்த சர்வே. அதில் பிரதமர் பணி அவர்களின் கடைசி தேர்வு என தெரிய வந்திருப்பது தான் அந்த பரபரப்புக்கு முக்கிய காரணம். 1306 மாணவ மாணவிகளிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 5ல் ஒருவர் அதாவது 17 சதவீதம் பேர் கால்பந்து வீரராக விரும்புவதாகவே கூறி உள்ளனர்.
ஜூன் 27, 2024