மக்களை ஸ்டாலின் தவறாக வழிநடத்தக்கூடாது: கிரண் ரிஜிஜு |Kiren Rijiju statement Tamil Nadu |MK Stali
பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேசங்களின் சட்ட திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. இதை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கைவிடாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் இன்று நடந்தது. #MKStalin #KirenRijiju #DMK #CentralGovernment #TamilNaduPolitics #Delimitation #PoliticalNews #BreakingNews #TNPolitics #IndiaPolitics #ReservationBill #PoliticalDebate #TrendingNews