/ தினமலர் டிவி
/ பொது
/ காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: ராணுவ வீரர் மரணம்; பதற்ற நிலை | Operation Trashi-I |Kishtwar encounter
காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: ராணுவ வீரர் மரணம்; பதற்ற நிலை | Operation Trashi-I |Kishtwar encounter
காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை ராணுவ வீரர் மரணம்; 7 வீரர் அட்மிட் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரோடு ஒழித்துக் கட்ட ராணுவமும், காஷ்மீர் போலீசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
ஜன 19, 2026