/ தினமலர் டிவி
/ பொது
/ 82 வயதில் பளு தூக்கி தங்கம் வென்ற கிட்டம்மாள் பாட்டி | Kittammal old lady | Weightlifting
82 வயதில் பளு தூக்கி தங்கம் வென்ற கிட்டம்மாள் பாட்டி | Kittammal old lady | Weightlifting
தேசிய பளு தூக்கும் போட்டி 82 வயதில் தங்கப்பதக்கம் பொள்ளாச்சி பாட்டி சாதனை கோவை பொள்ளாச்சி முத்துகவுண்டர் அவன்யூவை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள், வயது 82. பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து தானும் உடற்பயிற்சி செய்ய விரும்பினார். இரண்டு பேரன்களின் உதவியால் ஜிம்முக்கு சென்று மாஸ்டரின் வழிகாட்டுதலின்படி உடற்பயிற்சி செய்தார். பாட்டியின் ஆர்வத்தை கண்ட மாஸ்டர், அவருக்கு பளு தூக்கும் பயிற்சி கொடுத்தார். தொடர்ந்து பயிற்சி எடுத்த கிட்டம்மாள் பாட்டியை கோவையில் நடந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க செய்தனர்.
ஜன 07, 2025