உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூர்வாரும் பணி குறித்து அமைச்சர் நேரு சொன்ன அப்டேட் | K.N.Nehru | Minister | DMK | Chennai

தூர்வாரும் பணி குறித்து அமைச்சர் நேரு சொன்ன அப்டேட் | K.N.Nehru | Minister | DMK | Chennai

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டம், ரிப்பன் வளாக கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் நடந்த கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், சென்னை மாவட்ட எம்.பி., எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ