/ தினமலர் டிவி
/ பொது
/ யாரை எப்படி எதிர்கொள்வது என முதல்வருக்கு தெரியும் | Minister K.N.Nehru | DMK | Party executive meet
யாரை எப்படி எதிர்கொள்வது என முதல்வருக்கு தெரியும் | Minister K.N.Nehru | DMK | Party executive meet
திருச்சி மத்திய வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது. கட்சியின் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக அமைச்சருமான கே.என்.நேரு பேசினார்.
பிப் 26, 2025