உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசை தாக்கிய ஜெயலலிதா கார் டிரைவர் சகோதரர் கைது! Kodanad case | Poice Attacked

போலீசை தாக்கிய ஜெயலலிதா கார் டிரைவர் சகோதரர் கைது! Kodanad case | Poice Attacked

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். இவரது சகோதரர் தனபால். கோடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கிறார். நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் எஸ்ஐ அழகு துறை, காவலர்கள் பழனிசாமி, மூர்த்தி, அரிசியப்பன் ஆகியோர் தாரமங்கலம் - நங்கவள்ளி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை