/ தினமலர் டிவி
/ பொது
/ தினமலர் கோலப்போட்டியில் திறமையை வெளிப்படுத்திய பெண்கள்! Dinamalar | kolam competition
தினமலர் கோலப்போட்டியில் திறமையை வெளிப்படுத்திய பெண்கள்! Dinamalar | kolam competition
தினமலர் சார்பில் கோவை புரோஜோன் மாலில் மெகா கோலப்போட்டி நடந்தது. போட்டியை சென்னை சில்க்ஸ், புரோஜோன் மால், இ.எல்.ஜி.ஐ அல்ட்ரா நிறுவனம், ஸ்ரீ பேபி பிராபர்டீஸ் ஆகியோர் இணைந்து வழங்கினர். கோலப்போட்டியில் முன்பதிவு செய்து ஆர்வமுடன் பெண்கள் பலர் பங்கேற்றனர். கோலமிட இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. புள்ளிக்கோலம், ரங்கோலி, பூக்கோலம் என எது வேண்டுமானாலும் போடலாம் என போட்டியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஜன 12, 2025