உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடிப்படை வசதிகள் இன்றி 40 ஆண்டு போராடியும் விடிவு இல்லை | Kolapalli Village | Story

அடிப்படை வசதிகள் இன்றி 40 ஆண்டு போராடியும் விடிவு இல்லை | Kolapalli Village | Story

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எடத்தால், பூச்சக்கல் சாலை சீரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதை கண்டித்து ஓட்டுக் கேட்டு கிராமங்களுக்குள் அரசியல் வாதிகள் வரக்கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட 5 மற்றும் 8ம் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது எடத்தால், பூச்சக்கல் கிராமங்கள்.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ