உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் திரிணமுல் காங்கிரசார் Kolkata | Trainee Doctor | Murdered

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் திரிணமுல் காங்கிரசார் Kolkata | Trainee Doctor | Murdered

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், மருத்துவர்கள் பணி செய்ய பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்றனர். மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு இது பெரும் சங்கடமாக மாறி வருகிறது. முதல்வர் மம்தா எடுத்த முயற்சிகள் எதுவும் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவரவில்லை

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ