உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொல்கத்தா பெண் டாக்டர் தந்தை பரபரப்பு கடிதம் | Kolkata Doctor Case | Amit Shah

கொல்கத்தா பெண் டாக்டர் தந்தை பரபரப்பு கடிதம் | Kolkata Doctor Case | Amit Shah

மேற்குவங்கத்தில் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். கொலையில் ஈடுபட்ட சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். இது குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இறந்த பெண் டாக்டருக்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ