உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடூரனை பாசமாக கடித்த மாணவி-வக்கீல் பகீர் | kolkata law student case | manojit mishra | love bites

கொடூரனை பாசமாக கடித்த மாணவி-வக்கீல் பகீர் | kolkata law student case | manojit mishra | love bites

கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் 24 வயது மாணவியை, அதே கல்லூரியின் ஊழியர், மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. கொடூரன்கள் 3 பேரும், அவர்களுக்கு உதவியதாக கல்லூரி செக்யூரிட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள சவுத் கல்கத்தா என்ற சட்ட கல்லூரியில் மாணவி படிக்கிறார். சம்பவத்தன்று மதியம் 12 மணிக்கு தேர்வு கட்டணம் செலுத்த கல்லூரிக்கு சென்றார்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி