/ தினமலர் டிவி
/ பொது
/ டாக்டர் பலாத்காரம்: எதிர்பாராத ட்விஸ்டால் பரபரப்பு | Kolkata woman doctor case | CBI
டாக்டர் பலாத்காரம்: எதிர்பாராத ட்விஸ்டால் பரபரப்பு | Kolkata woman doctor case | CBI
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் RG Kar அரசு மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி 31 வயது பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது. அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, அதே மருத்துவமனையில் போலீஸ் தன்னார்வலராக பணி செய்த சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர்.
ஆக 16, 2024