உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொல்கத்தா போலீஸ் கொடுக்கும் விளக்கம் என்ன ? | Kolkatta Doctor case | Offender used police bike

கொல்கத்தா போலீஸ் கொடுக்கும் விளக்கம் என்ன ? | Kolkatta Doctor case | Offender used police bike

கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்து 3 வாரங்கள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. வழக்கு விசாரணையில் அடுத்தடுத்து வெளிவந்த தகவல்கள் அனைவரையும் அதிர வைத்தது. கொலை செய்யப்பட்ட டாக்டருக்கு நீதி கேட்டு தொடங்கிய பாதுகாப்பு மருத்துவ துறையினர், மாணவர்களின் போராட்டம், இப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா அரசுக்கு எதிராக தீவிரம் அடைந்துள்ளது.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி