உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பூகம்பம் வந்தது போல உருக்குலைந்த பாலம்: நடந்தது என்ன? | Kollidam Bridge Damage | National Highway

பூகம்பம் வந்தது போல உருக்குலைந்த பாலம்: நடந்தது என்ன? | Kollidam Bridge Damage | National Highway

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் பகுதி பாலம் திடீரென உள்வாங்கியது. பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள வடிகால் அமைப்பு உடைந்து மொத்த பாலமும் உருக்குலைந்து போனது தெரியவந்துள்ளது. இதன் சீரமைப்பு பணிகள் 15 நாட்களில் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ