உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் வாசகர்களின் பிரமாண்ட கொலு திருவிழா

தினமலர் வாசகர்களின் பிரமாண்ட கொலு திருவிழா

நவராத்திரியை முன்னிட்டு தினமலர் நாளிதழ், அதிசியா பிராபர்ட்டி இணைந்து கோவையில் கொலு போட்டி நடத்துகிறது. வாசகர்கள் தங்கள் வீடுகளில் வைக்கும் கொலுவை, நடுவர் குழுவினர் நேரில் சென்று பார்த்து பரிசுகள் வழங்கி வருகின்றனர். நேற்று கோவை சுந்தராபுரம், போத்தனூர், மற்றும் மதுக்கரை பகுதியில் கொலு விசிட் நடந்தது.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி