உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / EB கட்டணத்தில் எமி வருமானமும் உயரும்! Kondaas Solar | Sanjay Kondaas

EB கட்டணத்தில் எமி வருமானமும் உயரும்! Kondaas Solar | Sanjay Kondaas

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மின்சாரப் பயன்பாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மின் கட்டண உயர்வையும், மின் தட்டுப்பாட்டையும் சமாளிக்க நினைப்பவர்களுக்கு சோலார் மின்சாரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். சோலார் மின்சாரத்தின் அவசியம், அதன் நீண்டகால பொருளாதார நன்மைகள் குறித்து புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி தீர்வு கூட்டமைப்பு (கோரஸ்) மாநில தலைவர் சஞ்சய் கோண்டாஸ் சொல்கிறார்.

மே 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை