/ தினமலர் டிவி
/ பொது
/ பிரக்ரித் அறிவகம், கூடுகள் அறக்கட்டளைக்கு பாராட்டு | Koodugal Trust | Prakrith Arivagam | PM Modi |
பிரக்ரித் அறிவகம், கூடுகள் அறக்கட்டளைக்கு பாராட்டு | Koodugal Trust | Prakrith Arivagam | PM Modi |
பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகையில் சென்னையில் ஸ்ரீராம் கோபாலன் என்ற பொறியாளர் நடத்தும் பிரக்ரித் அறிவகம் நூலகம், அதே போல் சென்னையை சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை பற்றியும் பாராட்டி இருந்தார்.
நவ 24, 2024