உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எப்பவுமே லேட்டா வந்தா எப்படி? korukkupet| passengers blocks Train| Chennai Train

எப்பவுமே லேட்டா வந்தா எப்படி? korukkupet| passengers blocks Train| Chennai Train

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில், பயணிகள் திடீரென தண்டவளாத்தில் இறங்கி ரயில் மறியலில் ஈடுபட்டனர். breath சூளூர்பேட்டையில் இருந்து பீச் ஸ்டேஷன் வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களை சேர்ந்தவர்கள் இந்த ரயிலை நம்பித்தான் வேலைக்கு சென்று வருகின்றனர்.

மே 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை