/ தினமலர் டிவி
/ பொது
/ ஒற்றை அறைக்குள் வந்த கொம்பன் தலை... பரபரப்பு வீடியோ kovai elephants attack video | elephants video
ஒற்றை அறைக்குள் வந்த கொம்பன் தலை... பரபரப்பு வீடியோ kovai elephants attack video | elephants video
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தெக்குபாளையம் பகுதிக்குள் நேற்று திடீரென ஒன்றை ஆண் காட்டு யானை புகுந்தது. யானையின் மிரட்டலான உருவத்தை பார்த்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதே ஏரியாவில் ஒற்றை அறையை 4 வடமாநில இளைஞர்கள் வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கின்றனர். யானை வந்த நேரத்தில் ஒரே ஒரு இளைஞர் மட்டும் அறையில் இருந்தார். ஊருக்குள் யானை புகுந்தது அவருக்கு தெரியாது. காஸ் அடுப்பில் பிஸியாக சமயல் செய்து கொண்டு இருந்தார்.
ஜன 19, 2025