உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை சிறுமிக்கு நடந்த கொடூரம்; முதல்வர் விஜய் அளித்த உறுதி | kovai girl case | CM Vijay | coimbato

கோவை சிறுமிக்கு நடந்த கொடூரம்; முதல்வர் விஜய் அளித்த உறுதி | kovai girl case | CM Vijay | coimbato

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. சிறுமிக்கு நடந்த கொடூரம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். சிறுமியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மே 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !