உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING கோவை கல்லூரி மாணவி வீட்டில் குண்டு வீச்சு-பதற்றம் | kovai girl case | coimbatore crime

BREAKING கோவை கல்லூரி மாணவி வீட்டில் குண்டு வீச்சு-பதற்றம் | kovai girl case | coimbatore crime

கோவையில் குண்டு வீச்சு அடுத்த அதிர்ச்சி கோவையில் சிறுமி படுகொலையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி சம்பவம் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய பகீர் கோவை அருகே கலிக்கநாயக்கன்பாளையத்தில் பட்டப்பகலில் சம்பவம் காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய கார்த்திக் தப்பி ஓட்டம் சென்னையை சேர்ந்த கார்த்திக் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு 4 பாட்டிலில் நிரப்பிய மண்எண்ணெய் குண்டுகளை வீசிய கொடூரம் கல்லூரி மாணவி வீடு கடும் சேதம்; யாருக்கும் காயம் இல்லை தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் குற்ற சம்பவங்களால் அதிர்ச்சி

மே 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !