வாசகர்கள் கருத்துகள் ( 1 )
News& Case Hungry Mafia Selfishly Exploiting Said Crime by Adding Fuel to the Fire. Govt-Courts Must Also Punish them
கோவையில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச்சடங்கு! Kovai girl case
கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பள்ளப்பாளையத்தில் வசித்த தம்பதிக்கு, 10 வயது மகளும், 5 வயது மகனும் இருந்தனர். இவர்கள் ஒரு மாதத்துக்கு முன், போத்தனுாரில் இருந்து மாறி, பள்ளப்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியேறினர். மே 21ம் தேதி மாலை, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சூலுார் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிறுமியை பைக்கில் கடத்தி சென்ற நபரை, 22ம் தேதி காலை போலீசார் அடையாளம் கண்டனர். அந்த நபர், சிறுமி குடியிருக்கும் வீட்டுக்கு, பக்கத்து வீட்டில் குடியிருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம், வாளவாடியை சேர்ந்த கார்த்தி, என்பது தெரிந்தது.
News& Case Hungry Mafia Selfishly Exploiting Said Crime by Adding Fuel to the Fire. Govt-Courts Must Also Punish them